அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்,அழகர்கோயில்


தொலைபேசி: 0452 - 2470228

இடம்

ஸ்ரீ கள்ளழகர் கோவில் அழகர் மலையின் அடிவாரத்தில் அமைத்துள்ளது.இக்கோவில் சோலைமலை, தெற்கு திருப்பதி மற்றும் திருமளிரும் சோலை என்றழைக்கபபடுகிறது.இக்கோவில் மதுரையில் இருந்து 21கிமீ தொலைவில் அமைந்துள்ளது