அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்,அழகர்கோயில்


தொலைபேசி: 0452 - 2470228

உறைவிடம்

விருந்தினர் மாளிகை

அழகர் கோவில் மதுரைக்கு அருகில் அமைந்துள்ளது.உலகளாவிய உணவு மற்றும் தங்கும் வசதி மதுரையில் உள்ளன.கோவில் நிர்வாகம் (ஐந்து) பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 200 வீதம் தங்க ஏற்பாடு செய்துள்ளது மேலும் பக்தர்கள் இலவசமாக
ஓய்வெடுக்க நான்கு பெரிய ஓய்வு அறைகளில் உள்ளன.

மதுரையில் உள்ள மூன்று நட்சத்திர விடுதிகள்:

  • பார்க் பிளாசா
  • சுப்ரீம்
  • பார்க் இன்
  • தாஜ் ரிட்ரீட்
  • பாண்டியன் ஹோட்டல்
  • சங்கம் ஹோட்டல்
  • நார்த் கேட்
  • ராயல் கோர்ட்