அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில்,அழகர்கோயில்


தொலைபேசி: 0452 - 2470228

பூஜை நேரம்

நடைதிறக்கும் நேரம்

 • காலை 6.00 மணி முதல் 12.30
 • மாலை 3.30 முதல் இரவு 8.00
 • எண் பூஜைகள் விபரம் நடைபெறும் நேரம்
  1 விஸ்வரூபம் 6.00 AM
  2 பொங்கல் காலம் 7.00 AM
  3 உச்சிகாலம் 12.00 PM
  4 சாயரட்சை 5.00 PM
  5 நித்திய அனு சந்தான கோஷ்டி 6.30 PM
  6 சம்பாக்காலம் 8.00 PM