அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் தங்களை அன்புடன் வரவேற்கிறது
அழகர் மலை என்பது மதுரைக்கு வடக்கே 20 கி.மீ தூரத்தில் இருக்கிறது .இதில் அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோயில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது .

அன்னதானம்
திருப்பணி
உபயதாரர்கள்
பூஜை

விஸ்வரூபம் 6.00 AM
த பொங்கல் காலம் 7.00 AM
சாயரட்சை 12.00 PM
உச்சிகாலம் 5.00 PM
நித்திய அனு சந்தான கோஷ்டி 6.30 PM
சம்பாக்காலம் 8.00 PM

விழா செய்திகள்

சித்திரை மாதம்

ஸ்ரீ கள்ளழகருக்குரிய திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்ரா பௌர்ணமித் திருநாள் தான்.மதுரை ஸ்ரீ மீனாட்சிக் கோயிலில் தொடங்கும் சித்திரைத் திருவிழாவும் இவ் விழாவும் ஒரே சமயத்தில் நடக்கின்றன.திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு இந்த இரண்டு உற்சவங்களும் வெவ்வேறு மாதங்களில் நடந்தன. மேலும் வாசிக்க »

வைகாசி மாதம்

கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி வண்டியூர் சென்று, தன் மலைக்குத் திரும்பி வருவதை பற்றி ஒரு கதை வழங்குகிறது. இக் கதைக்கு சாஸ்திர, புராண ஆதாரம் ஒன்றும் இல்லை ஆகையால் பொதுவாக சைவ, வைஷ்ணவ மதங்களை ஐக்கியப்படுத்தும் ஒரு முயற்சியாகவே இதைக் கொள்ள. மேலும் வாசிக்க »

ஆனி மாதம்

ஸ்ரீ மீனாட்சிக்கும் ஸ்ரீ சுந்தரேசுவரருக்கும் கல்யாணம் நடக்கும் போது செய்தியைக் கேள்விப்பட்டு ஸ்ரீ அழகர், கள்ளழகர் திருக்கோலத்துடன் அந்த வைபத்தைப் பார்க்க 24 கி.மீ தூரத்திலுள்ள தன் இருப்பிடத்தை விட்டுச் சகல கோலாகலகங்களுடன் மதுரையை நோக்கி வருகிறார் என்பது இக் கதை பல்லக்கில் கள்ளர் மேலும் வாசிக்க »

திருக்கோயில் தகவல்கள்

அழகர் மலை என்பது மதுரைக்கு வடக்கே 20 கி.மீ தூரத்தில் இருக்கிறது. இதில் அழகர் என்ற பெயர் கொண்ட திருமால் கோயில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது. இதற்குத் திருமாலிருஞ் சோலை, உத்யான சைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி, விருஷ பாத்திரி அல்லது இடபகரி முதலிய பல பெயர்கள் உண்டு .